டெல்லி: மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயக்கப்படும், ராப்பிடெக்ஸ் (India’s first Rapid Rail train, called RAPIDX) எனப்படும் இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தற்போது நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் வந்தேபாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இது 130 கி.மீ வேகம் […]