சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸானது. பான் இந்தியா படமாக வெளியான லியோவுக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் லியோவில் பல சொதப்பல்கள் இருப்பதாகவும் ட்ரோல்கள் வைரலாகி வருகின்றன. மேலும், லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது போல, படத்திலும் சென்சார் கட் அதிகமுள்ளதாக விமர்சனம்
