சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் என அடுத்தடுத்த வில்லன்கள் விஜய்யுடன் மோதியுள்ளனர். பவர்புல்லான வில்லன்களே சிறப்பான ஹீரோக்களை உருவாக்குவார்கள் என்ற வகையில் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்யின் வில்லன்கள் மாஸ் காட்டியுள்ளனர்.
