சென்னை: Rajini Watched Leo (லியோ படம் பார்த்த ரஜினி) விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையரங்கில் பார்த்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் இன்று வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கும் லியோவை கொண்டாடினர். அதிலும் முதல் காட்சியை
