உலக கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்| Pakistan have won the toss and elected to field first

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தார்.

இந்தியாவில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் ‘ஐந்து முறை சாம்பியன்’ ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.