சென்னை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வடகிழக்கு பருவமழை குறித்த நடவடிக்கைகள் பற்றி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது என்றும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது என்றும் வானிலை ஆய்வுமையம் நேற்று தெரிவித்து இருந்தது. இதையொட்டி வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது குறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்றுவரும் […]
