சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸிலிருந்து பல்வேறு கட்சிகளுக்கு தாவியிருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இன்று மீண்டும் கட்சியில் இணைகின்றனர். சண்டிகரில் உள்ள மாநில தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் இவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால்,
Source Link