சிக்ராய் மோடி அரசு மக்கள் நலனை விட ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகப் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார் . நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். பிரியங்கா காந்தி தனது […]
