வார ராசிபலன்: 20.10.2023 முதல் 26.10.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் சேர்த்த பணத்தைச் சிக்கனமாச் செலவழிச்சு சேமிக்கத் தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு அதிகரிக்கும். எதிர்பாலினத்துல உள்ளவங்க உதவுவாங்க. வியாபாரத்துல புதியதொரு அறிமுகம் கெடைக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைங்க கெடைக்கும். கணவருக்கு/ மனைவிக்கு திடீரென்று பதவியோ சம்பளமோ உயரும். யார் கண்டதுங்க. இரண்டுமே உயரக்கூடும் ! தந்தைக்கு சிறு உபாதைகள் வந்தாலும் உடனுக்குடன் சரியாகி நிம்மதியளிக்கும். அம்மாவுக்குப் பாராட்டும் புகழும் கெடைக்கும் . குடும்பத்தில் சந்தோஷமான விரிவாக்கம் இருக்கும். தைரியமும் வீரமும் அதிகரித்து மனதில் இருந்ததை வாய்விட்டுக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.