பார்சிலோனா: நட்சத்திர விடுதியில் உணவைச் சாப்பிட்டுவிட்டு திடீரென மாரடைப்பு என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெளிநாடுகளில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல வினோதமான சம்பவங்கள் நடக்கும். அதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம் தான் இப்போது ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது. {image-heartata-down-1697783135.jpg
Source Link