500 பேரின் கதி என்ன? காசாவில் 900 ஆண்டுகள் பழமையான சர்ச் மீது குண்டு வீசிய இஸ்ரேல்

Israeli Bombed Orthodox Church: வடக்கு காசா மாவட்டத்தை தரைமட்டமாக்கிய இஸ்ரேல். மக்கள் தப்பிக்க தஞ்சமடைந்திருந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தை ஏவுகணை மூலம் தாக்குதல். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், இறப்பு எண்ணிக்கை தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.