சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் களமிறங்கியுள்ளது. கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 19வது நாளில் களமிறங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த டாஸ்க்குகளால் ரசிகர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. நேற்றைய தினம் ஆக்சிஜன் டாஸ்க் நடத்தப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஆக்சிஜன் சிலிண்டர்களை
