சென்னை: மார்க் ஆண்டனி இந்தி வெர்ஷனுக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்க லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த புகாரின் பேரில் 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள், பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விஷாலின் உதவியாளர் உள்ளிட்ட சிலரிடம் சிபிஐ அதிகாரிகள்
