சென்னை: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. படத்தில் ஷாருக்கான இரட்டை கெட்டப்புகளில் நடித்திருந்தார். தன்னுடைய கேரியரில் மிகவும் கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நயன்தாரா, சொந்த
