மும்பை: Shilpa Shetty Divorce (ஷில்பா ஷெட்டி விவாகரத்து) நடிகை ஷில்பா ஷெட்டியை பிரிவாதாக ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. 1993ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று ஷில்பா
