சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லியோ ப்ளாக்பஸ்டர் ஹிட்டா அல்லது தோல்விப் படமா என சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. விஜய்யின் லியோவை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து விமர்சனம் செய்திருந்தார். அதேவேகத்தில் சிவகார்த்திகேயனையும் சீண்டியுள்ள ப்ளூ சட்டை, வடிவேலுவின் மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்துள்ளார்.
