Thalapathy 68 movie: அடுத்தது என்ன.. தளபதி 68 தான்.. உற்சாகமான படக்குழு!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் பிளாக்பஸ்டர் என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் தளபதி 68 படம் குறித்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.