சென்னை: Leo Box Office Collection (லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல்) விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் முதல் நாளில் 148.5 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கோதாவில்
