போபால்: மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், பாஜகவுக்கு அங்கு வெற்றிபெறுவது ஏன் முக்கியம் என்பதை பார்ப்போம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா, ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில்
Source Link