4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷெரிப்.. “சிதைஞ்சு போச்சு”.. கொதித்த இம்ரான் கட்சி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ள நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி நவாஸ் ஷெரீப்பை நாடு திரும்பச் செய்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி, நாட்டின் சட்ட அமைப்பை முற்றிலும் அழித்துவிட்டது என இம்ரான் கானின் பிடிஐ கட்சி விமர்சித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.