சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 20வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் அனன்யா எவிக்ட் ஆனார். தொடர்ந்து சில தினங்களிலேயே பவா செல்லதுரை போட்டியிலிருந்து விலகிய நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத
