Israel Palestine War: 2 அமெரிக்க பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.. நன்றி கூறிய அமெரிக்க அதிபர்

Hamas Releases American Hostages: கத்தாரின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு 2 அமெரிக்க பணயக்கைதிகளை விடுவிக்கப்பட்டனர். இன்னும் 200-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் ஹமாஸ் போராளிகள் குழுவிடம் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.