சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ 19ம் தேதி வெளியானது. லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் கொடுத்த பில்டப் அளவிற்கு லியோவில் எதுவும் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால் கடுப்பான ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ்ஜிடம் “10
