சென்னை: ஷாருக்கானே சூப்பர்ஸ்டார் ரஜினி போல ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு என லியோ படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை பார்த்து ஆடிப்போயிருப்பார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 10 ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியான அந்த படம் பண்ணாத வசூல் சாதனையை லியோ அதை விட குறைவான ஸ்க்ரீன்களில் வெளியாகி வசூல்
