ஐதராபாத் இன்று பாஜக தெலுங்கானாவில் 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 30 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்., சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. […]
