ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி திருவிழாவிற்கு சதுரகிரி கோவிலுக்கு பக்கர்களை அனுமதிக்க கோரி தாணிப்பாறையில் நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர
Source Link