ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்றும் இன்றும் 2 கட்டங்களாக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2018ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது.
Source Link