திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வீடு புகுந்து திருட வந்த 4 பேரை 80 வயது முதியவர் ஒருவர் ஓட ஓட விரட்டியடித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதனையடுத்து திருட வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவான் ஓடை பகுதியை சேர்ந்தவர் வைரக்கண்ணு. 80 வயதாகும் இவர் வீட்டில்
Source Link