டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் தொடரும் நிலையில், காசா மீது முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் செய்து முடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்தே வருகிறது. ஹமாஸ் படை கடந்த அக்.7ஆம் தேதி தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடியைக் கொடுத்து
Source Link