\"ஸ்பெஷல் பவர்!\" யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்.. ஹமாஸை வேட்டையாட தனி கமாண்டோ படையை இறக்கிய இஸ்ரேல்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் படையை அழித்தொழிக்க இஸ்ரேல் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஹாமஸ் படை கடந்த அக்டோபர் 7 நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.