சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அபிஸியலாக அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அஜித் WWE சாம்பியன் மோடில் வைப் கொடுக்கும் போஸ்டர்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி
