சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் கோபிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. ஈஸ்வரியின் இந்த செய்கையால் கடுப்பாகிறார் பாக்கியா. முன்னதாக கோபி இந்த வீட்டிற்கு வந்தால் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன்
