சென்னை: ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு நல்லா ஓடுன படமே சுமாரா தான் இருக்கும் என பகீர் கிளப்பி உள்ளார். லியோ திரைப்படம் வசூலில் ஒரு பக்கம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் படத்தின் கதை சிறப்பாக இல்லை
