சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. பான் இந்தியா படமாக ரிலீஸான லியோ, மூன்று நாட்களில் 300 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இந்நிலையில் தமிழ்நாட்டிலும் லியோவின் கலெக்ஷன் புதிய சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, கோலிவுட்டில் முதல் 4 நாட்களில் 100 கோடி வசூலித்த படம் லியோ தான்
