டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென எகிப்து வீரர்கள் சிலர் இஸ்ரேல் பீரங்கி தாக்குதலால் காயமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகச் சண்டை நடந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் நாட்டவரை
Source Link