சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா பெண்ணை கட்டிப்பிடித்து லிப் கிஸ் கொடுக்கும் விவகாரமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
