சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ LCU படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வரும் அர்ஜுனின் ஹெரால்டு தாஸ் கேரக்டர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஹெரால்டு தாஸின் மகன் தான் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டர் என LCU ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த
