சென்னை: இசையமைப்பாளர் டி இமான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் குறித்த சில உண்மைகளை வெளிப்படுத்தினார். சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து இனிமேல் பணியாற்ற மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். டி இமானின் இந்த பேட்டி குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து
