சென்னை: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்ததை, ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். விடாமுயற்சி ஹாலிவுட்
