சென்னை: விஜய்யின் லியோ கடந்த வாரம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU-ன் கீழ் உருவாகியுள்ள லியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்தப் படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் போட்டோஸ் ட்ரெண்டாகி
