சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம் நேற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட நிலையில், பஸ் கட்டணத்துக்கு ஃப்ளைட் டிக்கெட்டே பரவாயில்லை, இதுதான் திமுகவின் விடியா ஆட்சி என அதிமுக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளில் மிக அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார்
Source Link