சென்னை: தமிழ்நாடு அரசு சிறைபிடித்து வைத்துள்ள 120 ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறி இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதுபோல ரயில்களும் இயக்கப்பட்டன. மேலும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருந்தாலும் பல […]
