டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இதில் ஹமாஸ் எந்தளவுக்கு மோசமான தாக்குதலை நடத்தினர் என்பதை விளக்கும் வகையில் இஸ்ரேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை மிக மோசமான தாக்குதலை நடத்தியது. முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய அவர்கள், பின்னர் பாராசூட்
Source Link