பற்களில் மஞ்சள் கறையா… இந்த எலக்ட்ரிக் டூத்பிரஷ்களை பாருங்க – தள்ளுபடியில் வாங்கலாம்!

Electric Toothbrushes On Amazon Sales 2023: நாடு முழுவதும் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale 2023) நடத்தி வருகிறது. இப்போது, தசரா காலம் என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், அதிக சலுகைகள் வெளியாகி வருகின்றன. இந்த விற்பனையானது எலக்ட்ரானிக்ஸ் உட்பட பெரும்பாலான தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. 

டிரிம்மர்கள், எபிலேட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் டூத் பிரஷ்கள் போன்ற உங்களின் அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் கூட விற்பனைக்கு உள்ளன. அதாவது, அதன் சில்லறை விற்பனை விலையில் இருந்து 70 சதவிகிதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. அந்த வகையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் டூத்பிரஷ்களை (Electric Toothbrushes) இங்கு காணலாம். 

Colgate ProClinical 150 எலக்ட்ரிக் டூத்பிரஷ்

Colgate ProClinical 15 150 எலக்ட்ரிக் டூத் பிரஷ் இப்போது 807 ரூபாய்க்கு கிடைக்கிறது, இது அதன் சில்லறை விற்பனை விலையில் 33 சதவீதம்தான். எலக்ட்ரிக் டூத்பிரஷ் நிமிடத்திற்கு 20,000 ஸ்ட்ரோக்குகளை வழங்கக்கூடிய அதிர்வுகளைக் கொண்டுள்ளது. மேலும், இது கரியுடன் இணைந்த பாக்டீரியா எதிர்ப்பு முட்கள் கொண்டு வருகிறது.

Oral B Pro Expert எலக்ட்ரிக் டூத்பிரஷ்

Oral B Pro இப்போது அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது ஒரு வட்ட ஹெட்டுடடன் வருகிறது மற்றும் AAA பேட்டரியில் இயங்குகிறது. எலக்ட்ரிக் டூத்பிரஷ் மாற்றக்கூடிய பிரஷ் ஹெட் மற்றும் 2 நிமிட டைமருடன் வருகிறது.

beatXP Buzz எலக்ட்ரிக் டூத்பிரஷ்

beatXP Buzz எலக்ட்ரிக் டூத் பிரஷ் அமேசானில் சுமார் 500 ரூபாய் விலையில் கிடைக்கும் பிரபலமான எலக்ட்ரிக் டூத் பிரஷ்களில் ஒன்றாகும். இருப்பினும் இது தற்போது தள்ளுபடி விற்பனையில், 299 ரூபாயில் அமேசானில் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் டூத்பிரஷ் இரண்டு பிரஷ் ஹெட்கள் மற்றும் மூன்று Mode உடன் வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் நிமிடத்திற்கு 19,000 ஸ்ட்ரோக்குகளை வழங்கும் வசதியுள்ளது. ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி உள்ளது.

Caresmith Spark எலக்ட்ரிக் டூத்பிரஷ்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் Caresmith Spark எலக்ட்ரிக் டூத் பிரஷ் 699 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது ஆறு இயக்க முறைகளைக் கொண்டுள்ளது மற்றும் நிமிடத்திற்கு 40,000 அதிர்வுகளை வழங்க முடியும். இந்த எலக்ட்ரிக் டூத்பிரஷ் இரண்டு பிரஷ் ஹெட்களுடன் வருகிறது. மேலும் எலக்ட்ரிக் டூத்பிரஷ் 20 நாள் பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

Philips One எலக்ட்ரிக் டூத்பிரஷ்

வழக்கமாக 1,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் Philips One எலக்ட்ரிக் டூத்பிரஷ், இப்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் 899 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் டூத்பிரஷ் 3 மாத பேட்டரி ஆயுளுடன் வருகிறது மற்றும் பயன்பாட்டிற்கு 2 நிமிட டைமரைக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள வேறு சில எலக்ட்ரிக் டூத்பிரஷ்களைப் போலல்லாமல், இது ஒற்றை AAA பேட்டரியில் இயங்குகிறது என்பது இதன் தனிச்சிறப்பாகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.