காசா: எகிப்து மற்றும் கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது வயதான 2 இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகளை விடுவித்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு. விடுவிக்கப்பட்ட பெண்கள் சர்வதேச செங்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடமிருந்து தப்பிய யூதர்கள் அடைக்கலம் தேடி பாலஸ்தீனத்திற்கு வந்தனர். ஆனால் உலகம் முழுக்க உள்ள யூதர்களின் ஆதரவுக்காக, பிரிட்டன், பாலஸ்தீனத்தை உடைத்து யூதர்களுக்காக
Source Link