பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவிகள் ஹிஜாப் உள்பட தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம் என கர்நாடகா காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதை மாநில கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உறுதிப்படுத்தி உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி அமைச்சர் சுதாகர் தலைமையில் நடந்த முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை […]
