ஆந்திரா தடியடி திருவிழாவில் 3 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

Devaragattu Banni Festival: ஆந்திரா மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலை தடியடி திருவிழாவில் 2 தரப்பினர் இடையே நடந்த மோதலில் மூன்று பேர் பலி. காயமடைந்த 100 பேரில் 8 பேரின் நிலை கவலைக்கிடம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.