புதுடில்லி: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று (அக்.,25) டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் ‘ஐந்து முறை சாம்பியன்’ ஆஸ்திரேலியா, நெதர்லாந்தை சந்திக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement