டெல்லி: நாடாளுமன்றத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு, மோடி அரசு மற்றும் அதானி குறித்து தேவையற்ற குற்றச்சாட்டு கூறியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவர்மீதான குற்றச்சாட்டு குறித்து கட்சி முடிவெடுக்கும் திரிணமூல் கட்சி தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில், அதானிக்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் கேள்வி எழுப்ப புதுதிரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
