டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஹரிஷ் ராவத் காரில் ஹல்த்வானியில் இருந்து காஷிபூருக்கு செய்தியாளர் சந்திப்புக்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது உதம் உதம் சிங் நகரில் கட்டுப்பாட்டை இழந்த காலை சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில்
Source Link